Saturday, January 31, 2009

காதலர் தினம்

இன்று காதலர் தினம்
என் காதலி கொண்டு வந்த மலர்ச்செண்டு
என் மேல் உதிர்ந்து கிடக்க
என் தோள் சாய்ந்து அழுதிடும்
அவள் கண்ணீர் துளிகளைத்
துடைத்திட வழியறியாமல்
கல்லறைக்குள் சிக்கித் தவிக்கிறேன் நான்

3 comments:

  1. ஆறுமுகம்,
    முதல் கவிதையே முத்தாய்ப்பா...வாழ்த்துக்கள்

    ReplyDelete