என் காதலி கொண்டு வந்த மலர்ச்செண்டு
என் மேல் உதிர்ந்து கிடக்க
என் தோள் சாய்ந்து அழுதிடும்
அவள் கண்ணீர் துளிகளைத்
துடைத்திட வழியறியாமல்
கல்லறைக்குள் சிக்கித் தவிக்கிறேன் நான்
அவள் கண்ணீர் துளிகளைத்
துடைத்திட வழியறியாமல்
கல்லறைக்குள் சிக்கித் தவிக்கிறேன் நான்
ஆறுமுகம்,
ReplyDeleteமுதல் கவிதையே முத்தாய்ப்பா...வாழ்த்துக்கள்
Good one:)
ReplyDeleteThanks Bala & Nisha
ReplyDelete